வைரமுத்து தமிழுக்கு கிடைத்த முத்து என்றே சொல்லலாம் . வைரமுத்து வந்த பின்பு தான் கவிதை என்ற முறை மாறி பாடலுக்கேற்றவாறு வரிகள் எழுதும் முறைமை வந்தது . இன்று அவரின் பிறந்த நாள் ... ஜூலை 13
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .......
இளையராஜாவின் மிக மிக அருமையான இசை அமைப்பில் உருவானா சுஜாதா அவர்களே பீதொவனை மிஞ்சும் இசை என பாராட்டிய பாடல் இது "ஒரு பொன் மாலை பொழுதே" அவரது முதல் பாடல் . இந்த முதல் பாடலே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது .
அதிலும் இரவை பற்றிய இயற்க்கையுடன் கூடிய வர்ணனை எந்த காலத்தை சேர்ந்தவர்க்கும் பிடிக்கும் . அது போன்ற ஒரு உச்ச கற்ப்பனை பிரமிக்க வைக்கும் .
" வான மகள் நானுகிறாள் "
வேறு உடை பூணுகிறாள் "
என்ற இரவின் வருகையை வர்ணிக்கும் பாடல் மிகவும் பிடிக்கும்.
"வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்"..
போன்ற வரிகள் முதல் பாடலிலேயே அவரை தூக்கி நிறுத்தியது . பின்னர் ரஹ்மானுடன் இணைந்த போது ரஹ்மான் பாடல்கள் வெற்றிக்கு வைரமுத்து மிக துணையாக இருந்தார் .
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிக அருமையான வரியாக
"அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு "
வரஈன்னும் பிடித்தது ..
இடையில் ரஹ்மானும் வைரமுத்துவும் பிரிந்து ராவனாவில் சேர்ந்த உடனேயே உசுரே போகுதேவில் கலக்கி விட்டனர் . பழைய வைரமுத்து ரஹ்மான் ஜோடியை உணர முடிந்தது .
காட்டு சிருக்கியிலும் பல வரிகளில் அருமை
தண்டை அணிஞ்சவ
கொண்ட சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!
ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு
என்ன ஒரு எளிமையான வரிகள் ....எளிமையான உவமானம் ..
காதல் பாடல்களிலும் தவற விடவில்லை ...
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
அழகாக விஞ்ஞானத்துடன் காதலையும் கவிகளால் இணைத்திருப்பார் அது மிகவும் பிடிக்கும்.
காதல்சடு குடு குடு பாடலில் காதலை சரியாக இப்படி தான் வெளிப்படுத்த முடியுமென்ற கோணத்தை காட்டியவர் .... இந்த வரிகளும் மிகவும் பிடிக்கும் .
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
பெண் வர்ணனையிலும் சளைத்தவர் அல்ல .. எத்தனை பாடல்கள் இருந்தும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் .
பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
கலை மானே பாடலில் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும் ...
பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
1 . பூங்காற்று திரும்புமா
2 .சின்னச்சின்ன ஆசை
3 .போறாளே பொன்னுத்தாயி
4 .முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்
5 .விடை கொடு எங்கள் நாடே.
போன்ற பாடல்களுக்கு மொத்தமாக 5 தேசியவிருதுகள் கிடைத்துள்ளது ...
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
உவமைகளில் இந்த வரிகளும்
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி!
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!
போன்ற வரிகள் பாடல் வகைகளில் சிறந்த உவமை நயம் கொண்டதாகவும் இருக்கும் ..

Comments