கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் .
முதலாவது பதிவு
ஆனால் கனவுகள் பற்றிய தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் .
பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல்
நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் .
இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் .
நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் .
விழுந்துகொண்டிருப்பது போல கனவு ....
ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் .
ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
பாடசாலையில் அல்லது வேலைத்தளத்தில் ஏதாவது தோல்விகள் ஏற்ப்பட்டால் அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
யாராவது துரத்துவது போல
என்ன பிரச்சனை என்ன காரணம் என்று தெரியாது . துரத்துவது போல கனவு தோன்றும் .
இது கூடுதலாக நாம் செய்யும் வேலைகளிலும் தங்கி உள்ளது .
உதாரணமாக
கூடுதலாக குடித்தால் , குடிப்பது ஒரு பிரச்சனையாக உங்களை தொடர்ந்து வருகிறது என்பதை குறிப்பிடும் .
பரீட்ச்சை எழுதுவது போல (அல்லதுபரீட்ச்சை இருப்பதை மறந்து போதல் )
ஒரு பரீட்ச்சை இருப்பதை உணர்வீர்கள் . ஆனால் சில நேரங்களில் வகுப்பறையி சென்றடைய முடியாமல் இருக்கும் .
ஒரு சவாலை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போது அதற்க்கு நீங்கள் தயாராகவில்லை என்று உணர்ந்தால் அல்லது அந்த சவாலை புறக்கணித்தால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
ஓடுவது போல தோன்றல்
ஓடுவது போல தோன்றும் ஆனால் எங்கும் செல்வதோ அல்லது அசைவது போலவோ தோன்றாது .
அதாவது ஒர்றேநேரத்தில் பல வேலைகள் செய்யும் போது எதுவும் கவனத்தில்கொள்ளப்படாத நிலைமைகளில் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
அடுத்த பதிவில் "Lucid கனவு பற்றியும் அறிவியல் பார்வையினூடும் பார்ப்போம் ..

Comments
S.M.ராஜ்