Skip to main content

Posts

Showing posts from April, 2012

அறிந்துகொண்டவற்றில் பகிர்ந்துகொண்டவை ! தொகுப்பு (14/04 - 22/04 )

சென்ற வாரம்(15/04 - 22/04) பேஸ்புக்கிலும் டுவிட்டேரிலும் பகிர்ந்த சில முக்கிய தகவல்களை இதில் தொகுத்துள்ளேன் . என் பகிர்வுகளை தவற விடுபவர்கள் வாராவாரம் இந்த வலைப்பதிவில் வந்து பார்க்கலாம் . ======================================================================== எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட அரிய கலந்துரையாடல் இது . தனக்கு எழுத்தின் மீது எப்படி ஆர்வம் உண்டானது என்பது பற்றியும் , தன் படைப்புகள் பற்றியும் ஆரம்பம் பற்றியும் மனம் திறக்கிறார் சுஜாதா அவர்கள் . ======================================================================== தில் படத்தில் ஒரு பாடலில் " ஹிட்லர் காலத்தில் அந்த சாலி சாப்ளின் தில் " என்று ஒரு வரி வரும் . அந்த கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என அறிய கீழே உள்ள தகவலை வாசியுங்க . சார்லி சாப்ளினை அனைவருக்கும் நகைச்சுவையாளனாக தான் அறிந்திருப்பீர்கள் . ஆனால் அவரின் சிந்தனைகள் உயரியவை . உலகை மாற்றும் ,சமாதானத்தை கொண்டுவருவதற்காக தயாரிக்கும் வீடியோக்கள் அனைத்திலும் சாப்ளினின் இந்த வார்த்தைகள் இல்லாமல் வருவதை கவனித்ததில் லை .