முன்னமே இரண்டு இலக்கிய தளங்களை பரிந்துரைத்திருந்தேன். எளிய முறையில் இலக்கியத்தின் சுவையை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்படுத்தியிருப்பார்கள்.
தினம் ஒரு பா வாக இதுவரை வலைத்தளங்களில் எழுதி வந்த என் சொக்கன் அவர்கள் இப்போது ஒலி வடிவில் கம்பராமாயணத்தை சுவை பட கூறி வருகிறார். இவர்களின் பகிர்வுகளில் சுவை மட்டுமன்றி சுவாரசியமும் நிறைந்திருக்கும்.
உதாரணமாக இந்த பாடலில் வேட்கை மிகுந்தவர்கள் நிகழும் செயல்களைத் தமக்குச்
சாதகமாகவே நோக்குவார்கள் என்னும் உளவியலை கம்பன் அழகா சொல்லியிருப்பார் .
நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்.
‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால்.
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைப
என் சொக்கன் அவர்களின் ஒலித் தொகுப்புகள் SOUNDCLOUD
நண்பர்கள் இணைந்து கம்பன் இணைய வானொலி என்றொரு வலைப்பதிவு தொடங்கி அதில் பகிர்ந்து வருகின்றனர் .
இந்த தளங்களுக்கு சென்று நீங்களும் கம்பனின் தமிழையும் கவிச்சுவையை உணரலாமே !

ால்
காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.
காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.
இராமன் சீதை மீது கொண்ட காதலால் வில்லை உடைக்கல , தான் கற்ற கல்வித் திறனை ( வில் உடைக்க முடியும்னு ) நிரூபிக்கவே உடைச்சிருப்பார்னு ராமர் மீது காதல் கொண்ட இன்னொரு பெண் நினைத்துக்கொள்கிறாள். தன்னை ஆறுதல்ப்படுத்த.
இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போர் இவருடைய ஒலி வடிவங்களை பின்பற்றலாம். மிகவும் சுவாரசியம்.
இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போர் இவருடைய ஒலி வடிவங்களை பின்பற்றலாம். மிகவும் சுவாரசியம்.
என் சொக்கன் அவர்களின் ஒலித் தொகுப்புகள் SOUNDCLOUD
நண்பர்கள் இணைந்து கம்பன் இணைய வானொலி என்றொரு வலைப்பதிவு தொடங்கி அதில் பகிர்ந்து வருகின்றனர் .
இந்த தளங்களுக்கு சென்று நீங்களும் கம்பனின் தமிழையும் கவிச்சுவையை உணரலாமே !
Comments
: N. Chokkan