சென்ற வார (22/04 -30/04) பேஸ்புக், டுவிட்டர் பகிர்வுகள் சிலவற்றின் தொகுப்பு இவை . முன்னையை பகிர்வுகளை வாசிக்க தவற விட்டிருந்தால் .. இதை அழுத்தவும்
" எங்கெங்கு காணினும் சக்தியடா ஏழு கடல் அவள் வண்ணமடா ! " எனும் முதலாவது கவிதையை சமர்ப்பித்த போது பாரதியாரின் தராசு 'எழுக புலவன்' என ஆசீர்வதித்தது ! #புதுமைப்பித்தன் எழுத்தும் அழகு தான் !
========================================================================
@SSudha_
மனதிற்கு பிடித்த வேலை ,மூளைக்கு பிடித்த வேலை , கடமைக்கு செய்யும் வேலை மூன்றையும் நிர்வகிக்க கூடிய ஆளுமை வேண்டும்.
எதிரில் வந்தவர் உதிர்த்து சென்ற புனைவு இல்லா புன்னகையை வாங்கிக்கொண்டேன் . #முகம் தெரியா நபர்கள்
மனதின் ரணங்களை வருடிச்சென்றது காற்று
வியப்பில்லை , மாசில்லாத காற்றில் ஈரமிருக்கிறது !
அடுத்தவர்களின் விருப்பங்களாக இருப்பது ,எமது தேவைகளாய் மாறுகிறது ! #சந்தைப்படுத்தலின் உத்தி
கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லாத தன்மை
மனது அதிகம் கனப்பது தனிமையில் பிரயாணம் செய்யும் போது ! #நிகழ்வுகளை மீட்டல்
நம் நாட்டில் மிக அதிகமாக சொல்லப்பட்ட பொய் "நான் சொல்வதெல்லாம் உண்மை " என்பது தான் - பாரதி பாஸ்கர்
========================================================================
1968 இல் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு அரிய காணொளி ! -- அறிஞர் அண்ணா முன்னின்று நடத்தியது .

புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதியதை படிக்க
டுவிட்டர் பகிர்வுகள்
படிப்பறிவு தரும் புத்தகங்களுக்கும் பரந்த அறிவு தரும் புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடு பலர் உணர்வதில்லை #Bookday
கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லா தன்மை
எந்த வரைவிலக்கணமும் அற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தருவது தேடல் ஒன்றே !

Comments