Skip to main content

மழைத் துவலை




பேரியாழ் தேகத்தில்
தெரியல் கமலத்தில்
மாரி மழைத் துவலையெனக் கழன்று 
உயிரில் தூறி விழும் துறைவன் பாட்டு

Comments