நான் தினமும் வாசிக்கும் தளங்களில் புதிதாக இணைந்திருக்கும் தளங்கள் இவை . தமிழின் சுவையை எளிமையாக்கி அனைவரையும் சேரும் வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள்.
தினம் ஒரு பா
வலைத்தளம் : தினம் ஒரு பா
நன்னூல் ,கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் ,அகநானூறு ,நளவெண்பா , தேவாரம் என அதில் வரும் பாடல்களை எளிமையான உரை நடையில் விளக்கம் கொடுக்கும் தளம் . கம்பனின் தமிழ் மீது அதிக ஈர்ப்பு ஏற்ப்பட காரணமான தளமும் கூட . தமிழ் பாடல்களில் சுவாரசியம் நிறைந்த கணக்கதிகாரம் ,புதிர் போன்றவை மிகவும் பிடித்தமானவை . எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் இதனை தொகுத்து பகிருகிறார் .
குறுந்தொகை குறு டுவீட்டுகளாக
குறுந்தொகைகளை எளிய உரைநடையில் பகிருவதோடு ,அதனை இன்னமும் சுருக்கி 2 வரிகளில் எளிமைப்படுத்தி விடுவார் . குறுந்தொகைகளை வரலாற்று ஆவணமாக அணுகாமல் கவிதைகளாக உணர வைப்பது சிறப்பு.
குறுந்தொகைகள் எந்த காலத்துக்கும் , எவருக்கும் பொருந்தக்கூடியது . அதனை சுவை குன்றாது எளிமைப்படுத்துவது என்பது தனி சிறப்பு . இவற்றை தொகுத்து வரும் விஜய் ரெங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் .
வலைத்தளம் : குறும்பா
குறுந்தொகைகளை குறு டுவீட்களாக பெற இவரை டுவிட்டேரில் பின்பற்றலாம் . - @urapvr

Comments
: என். சொக்கன்,
பெங்களூரு.
தங்கள் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள் :)