காரணங்கள்காரணங்கள் சௌகரியமானவை 
மறதி என்பது மறக்கப்படாத தருணம் 
மறுக்கிறேன் என்பதை மறைக்க   
தவறுகளை நியாயப்படுத்த
காரணங்கள் தேடுகிறேன் 

அனைவரும் செய்வதுதானென
இன்னொரு காரணத்தை வைத்துக்கொண்டு !

Comments

காரணங்களால் தான் காரணங்கள் தோற்கிறது போல இருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

மணிரத்னத்தின் ஆண்கள்

கண்ணாளனே...!