ற்றோஜோன் ஹோர்செஸ் வைரஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சிலர் . ஆனால் அவை எவ்வாறு இயங்குகின்றன எப்படி தடுக்கலாம் பார்ப்போம் . இவை சாதாரண வைரஸ்கள் போல அல்ல .
முதலில் ஒரு கதையை சொல்லி விட்டு பின்னர் தகவலை வழங்கினால் விளங்கும் என்று எண்ணுகிறேன் .
கிரேக்கர்கள் ஒரு காலத்தில் ற்றோஜங்களிடம் மிகப்பெரிய குதிரையை கொண்டு செல்ல முயன்றனர் . அந்த மரத்தாலான பெரிய குதிரையை பார்த்தவர்கள் அதை தமது வெற்றி பரிசு என்று எண்ணி உள்ளே வரவைத்தனர் .
அதன் பின்னர் அந்த குதிரைக்குள் இருந்த கிரேக்கர்கள் படபடவென இறங்கி சண்டை இட தொடங்கினர் .
இவை உள்ளே வந்தவுடன் தமது வேலையை ஆரம்பிக்கும் . எமது கணனியில் உள்ள தகவல்களை அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கும் . அவரால் எங்கிருந்தும் கணனியை இயக்க முடியும்.
ஒரு தடவை கணனியில் இன்ஸ்டால் செய்து விட்டால் தனது வேலையை தொடங்கிவிடும் . பயர் வோல் மூலம் ப்ரோக்ராம்களை அனுமதிக்கும் போது கவனமாக இருக்கவும் .
இந்த கதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் .
அதே போல தான் இந்த ற்றிஜோன் குதிரை வைரஸ்களும் .
சாதாரண வைரஸ்களை கணனியின் fire wall (பயர் வோல்) அனுமதிப்பதில்லை . அதனால் இவை வேறு ஒரு வடிவிலோ அல்லது எமக்கு தெரிந்த பழகிய ஏதாவது ஒன்றாகவோ உள்ளே நுழைய பார்க்கும் . முக்கியமாக அவை எம்மை கவரும் வகையிலே பெரும்பாலும் இருக்கும் .
ஒரு தடவை கணனியில் இன்ஸ்டால் செய்து விட்டால் தனது வேலையை தொடங்கிவிடும் . பயர் வோல் மூலம் ப்ரோக்ராம்களை அனுமதிக்கும் போது கவனமாக இருக்கவும் .
ஆனால் இது வைரஸ் அல்ல ... வைரஸ் செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது . ஆபத்தானது கூட .
இவை கூடுதலாக மெயில் மூலமாகவே பரவுகின்றன . மெயில்களுக்கு வைரஸ் பாதுகாப்பு முக்கியம் . தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயில்களையோ அல்லதுவித்தியசமான மெயில்களையோ திறக்காமல் அழிப்பது நல்லது .
ஏதாவது ப்ரோக்ராம் பதிந்த பின்னர் ட்ரோஜன் ஆபத்து கண்டறிந்தால் இணைய இணைப்பை துண்டித்து விட்டு . அந்த பயிலை அகற்றுவது நல்லது . இல்லாவிட்டால் உங்கள் கணணியை மீள் இன்ஸ்டால் செய்தால் சரி .
Comments