இந்தியா - இந்தியனின் பெருமை

இந்தியாவின் சிறப்புகள் இந்தியர்களுக்கே தெரிவதில்லை . இல்லாவிட்டால் உலகத்தின் அனைத்து மர்ம முடிச்சுகளுக்கும் விஞ்ஞான விளக்கங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் இந்து சமயத்தை பிற மதங்களிடமோ அல்லது இந்து நாகரிகத்தின் பள்ளத்தாக்கை பாகிஸ்தானிடம் தாரை வார்த்து கொடுத்திருப்பார்களா ? என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை .. 

இருந்தாலும்  இந்த பதிவில் இந்திய நாட்டின் சிறப்புகள் பற்றி கொஞ்சம் பகிரலாம் என்று எண்ணுகிறேன் .

கூடுதலான இந்து சமய ஏடுகளை திருடிக்கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் அதன் சிறப்பு அறிந்தவர்கள் . 

"நாம் இந்தியர்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறோம்.... எங்களுக்கு எங்களை எண்ண கற்றுக்கொடுத்தவர்களே அவர்கள் தான்" - ஐஸ்டின்  

எங்களுக்கு பெறுமதி சேர்க்கும் பூச்சியத்தை கண்டு பிடித்த நாடு இந்தியா.  ஆர்யபட்ட எனும் இந்திய கணிதவியலாளர் தான் இதற்க்கு சொந்தக்காரர் .

கிறிஸ்துவுக்கு முன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தசமதான முறை அறிமுகப்படுத்தப்பட்டது இந்தியாவில் .. 


இந்திய கணிதவியலாளரான புத்தயானா ( 800 BCE)) தான் பைதகரஸ் குறியீட்டை கண்டு கணித்தவர்  . மற்றும் அதன் விளக்கத்தை அளித்தவர் . இது பின்னாளில் பைதகரசின் தியரம் என அழைக்கப்பட்டது  ..

இது 1999 இல் பிருத்தானியர்கள் இது புத்தயானாவால் கணிக்கப்பட்டது என உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தனர் .

அட்சர கணிதம் ,திரிகோண கணிதமும் இந்தியாவில் தான் உருவாகியது முதன் முதலில் .


கிரேக்கர்கள் அரேபியர்கள் 10 **6 ஆம் வலுவையே இது வரை பெரிய எண்ணாக கணித்து வந்துள்ளனர் . அதாவது 10 இன் ஆறாம் அடுக்கு .. ஆனால் இந்துக்கள் 10௦ இன் 53 ஆம அடுக்கு வரை பாவித்துள்ளனர் . ஆனால் இப்போது எமது பாவனையில் தேற என்றழைக்கப்படும் 10 இன் 12 ஆம் அடுக்கே உள்ளது .  


உலகின் முதாலாவது பல்கலைக்கழகம் கிறிஸ்துவுக்கு முன் 700 ஆண்டுகளுக்கு முன் 10 ,500 மாணவர்கள் 60 பாடங்களுடன் தொடங்கியது . தக்ஷீலா எனுமிடத்தில் அமைந்திருந்தது .

உலகம் பூமியை சுற்ற எடுக்கும் காலம் 365 .258756484 என   பாச்கரசார்யா(Bhaskaracharya ) எனும் வானவியலாளர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார் .


இன்னும் எவளவோ விடயங்கள் இந்திய இந்துக்களால் கண்டறியப்பட்டுள்ளது . ஆனால் இப்போது கசியும் விடயங்கள் கூட வெளி நாடுகளில் இருந்து தான் கசிகிறது ..  எத்தனையோ விஞ்ஞானிகள் இந்து சமயத்தை அறிய முற்ப்படும் போது எதற்கு நாமே அதை முழுமையாக அறிந்து உலகத்திற்கு வழங்க கூடாது . ???

பாகிஸ்தானுக்கும்  வெளி நாடுகளுக்கும் இந்து நிலங்கள் தாரை வார்க்கப்பட்டாயிற்று ... 

இந்தியாவின் சிறப்புகள் இன்னும் கலை காலாச்சாரங்களில் தொன்மை வாய்ந்தது ... அடுத்த பதிவில் அவை பற்றி நீங்கள் அறியாதவற்றை இடுகிறேன் .

Comments

'இதற்கு' 'முற்படும்' என்ற வார்த்தைகளுக்கு நடுவில் 'க்' மற்றும் 'ப்' தேவையற்ற எழுத்துகள். நன்றி
நீங்க இந்துகள் பெருமைய சொல்லறீங்களா...இல்லை இந்தியாவின் பெருமைய சொல்லறீங்களா...?
கை.க.சோழன் said...
//'இதற்கு' 'முற்படும்' என்ற வார்த்தைகளுக்கு நடுவில் 'க்' மற்றும் 'ப்' தேவையற்ற எழுத்துகள்.//

நன்றிமன்னிக்கவும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றும் போது மேலதிக எழுத்துகள் வருகிறது .
ராசராசசோழன் said...
///நீங்க இந்துகள் பெருமைய சொல்லறீங்களா...இல்லை இந்தியாவின் பெருமைய சொல்லறீங்களா...//

இந்துக்களும் இந்தியர்களும் ஒன்று என்று நினைக்கிறேன் ...
sadhandhev said…
இந்து மகத்தானது. இந்தியாவின்(உலகின்) ஆதாரம் இந்துவே

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்