Saturday, July 10, 2010

யார் முதலாவது புளொக்கர் -பெயர் எப்படி உருவானது ?

புளொக்கிங் இப்போது உலகம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சமூக வலைப்பின்னல் போல ஆகிவிட்டது . ஆனால் முதல் புளொக்கர் எனும்  கேள்வி ??
முதலாவது புளொக்கர் ஜான் பர்கர்(John barger ) என்றே  கூறப்படுகிறது . அவர் பாவித்த பதம் "Weblog " என்பதாகும் .17 டிசம்பர்(டிசெம்பர் ) 1997 இல் அவர் அதனை இட்டிருந்தார் .

பின்னர் பீட்டர் (Peter Merholz ) என்பவர் தனது தளத்தில் ஒரு மூலையில் அதனை
"We " " Blog " என்று நகைச்சுவையாக உடைத்து இரண்டு வார்த்தைகளாக  இட்டிருந்தார்.


  Evan Williams (இவன் வில்லியன்ஸ் ) மற்றும்  Pyra laaps (பிற லாப்ஸ் ) போன்றோர் அதனை
 "Blog " என்று மாத்திரம் பெயர்ச்சொல்லாகவும் வினை சொல்லாகவும் பாவித்தனர் . 


"To blog " ஒரு வெப் புளோக்கை(weblog ) எடிட் செய்து  இன்னொரு வெப்லாக்(weblog ) இல் இடுவது.
இறுதியில் "Blogger " ஆனது .....


 ஜான் பர்கர்(John barger )


ஆனால் முதலாவது பிளாக்கர் இவர்  அல்ல . இவருக்குமுன்னரே புலோகிங் நடை முறையில் இருந்துள்ளது  . யார் முதலாவது என்பது  விடை காண முடியாதது .

மறக்காம ஓட்டையும் போட்ருங்க 

3 comments:

D.Gajen said...

நான் எத்தனையாவதோ...?

S.Sudharshan said...

எப்படியும் கடைசி இல்லை :)

♔ம.தி.சுதா♔ said...

நானும் எத்தனையாவதோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)