அர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையும் கடவுளும்
இந்து சமயத்தின் மீதான தவறான பார்வையும் ,சரியான விளக்கமின்மையுமே வேறு மதங்கள் மீதும் வேறு சாமியார்கள் மீதான நாட்டத்திற்க்கும் காரணம் . சரியான விளக்கத்திற்காக கண்ணதாசனின் பார்வையை ஒட்டியும் இதனை எழுதி வருகிறேன் .
சரியான வழிகாட்டி மதம் இருக்கும் போது. இதனை படித்து விட்டு அப்படியே கூறும் சாமியார்களை வழிகாட்டி என கூறத்தேவையில்லை . இந்து மதத்தை சரியாக புரிந்துகொள்ளுங்கள் .
====================================================================================
இந்து சமயம் தொன்மையானது என்பது விஞ்ஞானிகள் ஆலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . அதன் படி முற்றுமுழுதாக மனித வாழ்க்கையை எடுத்துக்காட்டும் (லவுகீக வாழ்க்கை ) ஒரே சமயம் இந்து சமயமே.
சிவனுக்கு பார்வதி உண்டு, முருகன் கணபதி எனும் பிள்ளைகளுண்டு என ஒரு குடும்பம் காட்டப்பட்டது . சிவன் ,விஷ்ணுவின் அவதாரங்களில் அவர்கள் மனைவி மாரின் பிறப்பும் காட்டப்பட்டது . திருமாலின் தங்கையை தான் சிவன் மணந்தார் .
விஞ்ஞான விளக்கம் - எதற்கும் ஒரு தொடக்கம் உண்டு ..அந்த தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு . இப்போதைய விஞ்ஞான பிரபஞ்ச முடிவிலி கொள்கையை விளக்குவது . கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரின் கடவுள் யார் ? என்ற கேள்வியைகேட்க்க தூண்டிய ஒரே மதம் இந்து மதம் .
துறவு என்பது இந்து சமயத்தில் இரண்டாம் பட்சமே . தெய்வமும் குடும்ப வாழ்க்கையில் தப்பவில்லை என்பதை காட்டுவதே அதன் நிலைப்பாடு ஆகும் .
கணவன் மனைவிக்குஇடையே தகராறு வருவது போலவே சிவனுக்கும் அம்மைக்கும் தகராறு வந்தது . நான் பெரிதா நீ பெரிதா என்ற எண்ணம் . முழுமையாக பெண் உரிமை வழங்கி பெண்ணும் சமன் என்று காட்டும் ஒரே மதம்.
இந்த முறையை உலகில் சித்தரிக்கும் ஒரே மதம் இந்துமதம் . வேறு எந்த மதமும் கணவன் மனைவியாக கடவுளை கண்டதில்லை .
மனித வாழ்க்கையின் அனைத்து பலக்கங்களிளுமிண்டு மதம் எதிரொலிக்கிறது .
சினம்- சினத்தால் அழிவு
பொறாமை - பொறாமையால் அழிவு
ஆணவம் -ஆணவத்தால் அழிவு
துரோகம் -துரோகத்தால் அழிவு
வாழ்க்கையில் இவாறு அனைத்து கோணங்களிலும் இந்து மதம் உண்டு .
கல்விக்கு சரஸ்வதி , செல்வத்துக்கு லட்சுமி ,வீரத்துக்கு உமை என்றெல்லாம் வாழ்க்கை தேவைக்கு கடவுளை வைத்தது இந்து மதம் .
கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரேமதம் இந்துமதம் . கடவுள் நாட்டியமாடுவதாக எந்த மதத்திலாவது உண்டா ? அதுவே நடராஜர் வடிவம்...
சரஸ்வதி வீணை , நாரதர் தம்புரா ,நந்தி மத்தளம் கொட்டுகிறார் , நடராஜர் நாட்டியம் ஆடுகிறார் . இவாறான மனித ஆசைகள் ,உல்லாச பொழுது போக்குகளுக்கு வழி காட்டியது . மனிதன் நடைமுறைக்கு தேவைப்பட்டவற்றை உள்ளடக்கியது . சில மதங்களில் இசை தடை செய்யப்பட்ட ஒன்று .
போருக்கும் கதையுண்டு ,தூதுக்கும் கதையுண்டு , சமாதானத்துக்கும் கதை உண்டு . பொய் சொல்லாமைக்கும் கதை உண்டு (அரிச்சந்திரன் ). அடுத்தவன் மனைவி மீதுஆசைகொண்டு அழிந்தமைகும்கதை உண்டு (இந்திரன் - அகலிகை, சந்திரன் - தாரை )
வானத்தில் பறக்கும் புஷ்பக விமானத்தை கற்ப்பனை செய்தது இந்து சமயம் .
கடல் நீரை மேகம் வாங்கி மலையாக பொழிவதை எப்போதே சொல்லி விட்டார்கள் .
சந்திர கிரகணத்தை தத்துவமாக சொன்னார்கள்
இந்துக்களின் விஞ்ஞான அறிவை எழுதிக்கொண்டே போகலாம் .
மகாபாரதம் , ராமாயணத்தில் பாவித்த அஸ்திரங்களை ,வகைகளை பார்க்கும் போது அவற்றை பார்க்கும் போதுதான் மேலை நாடு கற்றுக்கொண்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது .
தஞ்சை சரஸ்வதி மகாலிலிருந்து ஏராளமான ஏடுகளை இங்கிலாந்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள் .
சரஸ்வதியையும் லட்சுமியையும் வணங்கினோம் .அவர்கள் உருவில் செல்வத்தையும் கல்வியையும் வணங்கினோம் . வாழ்க்கைக்கு கல்வியும் செல்வமும் தானே முக்கியம் ..ஆதலால் மரியாதை கொடுத்தோம் .
திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது அதில் உண்டானவள் சரஸ்வதி என்கிறதுகதை . - உள்ளத்தை அறிவாள் தோண்டி எடுக்கும் போது வாழ்க்கை ஒளி அடைகிறது .
முன்னைய நான்காம் பகுதி பகுதி நான்கு
மறக்காம ஓட்டையும் போட்டிருங்க .. அனைவரையும் சென்றடையட்டுமே ...

Comments
arjunchandarsingh@gmail.com
thodarungal.
enakku ungaludaiya intha padhivugalai
enakku anuppi vaiyungalen pls
arjunchandarsingh@gmail.com
கற்றுத்தந்த இனம் தமிழினம்!!